சசிக்குமார் – சிம்ரன்இலங்கை தமிழ் பேசும் ‘டூரிஸ்ட் பேமிலி ‘
இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.சுமார் 03.52 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த டீசரில் கணவன், மனைவியாக நடித்துள்ள…