Browsing Category

கோலிவுட் சினிமா

சீசா’ படத்தின் ‘பொங்கலோ பொங்கல்’ பாடல் வெளியானது

விஜய் நடித்த 'யூத்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் நட்டி நட்ராஜ். இவர் தற்போது நடிகராக வலம் வருகிறார். இவர் 'கர்ணன்', 'மகாராஜா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில்…

வெற்றிமாறன் மாஸ்டர் மேக்கர்விடுதலை படத்தை பாராட்டும் நடிகர் தனுஷ்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் டிசம்பர்20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை 2'. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சேத்தன், மூணார் ரமேஷ்,…

விடுதலை விமர்சனம் அர்ச்சுன் சம்பத்துக்கு பி.சி.ஸ்ரீராம் அறிவுரை

இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் வணிக ரீதியாகவும், அரசியல் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட படம் விடுதலை. இடதுசாரி அரசியல் பேசும் இந்தப் படம்  அந்தப்படத்திற்கு பட்ஜெட்டுக்குரிய வசூல் திரையரங்குகள் மூலம் கிடைத்து…

‘புறநானூறு’ , ‘ஜெயம்ரவி 34 ‘ படப்பிடிப்புகள் தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ ஜெயம் ரவி நடிக்கும் ஜெயம்ரவி - 34 ஆகிய இருபடங்களின் தொடக்க விழா சென்னையில் நேற்று(14.12.2024) நடைபெற்றது. புறநானூறு: ‘அமரன்’ படத்தின்  வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும்…

விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

விடுதலை 2’ படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில்…

இசைக்கல்லூரி கவுரவ தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்!

லண்டனில் இயங்கி வரும் ‘Trinity Laban Conservatoire of Music and Dance’ இசைக் கல்லூரியின் கவுரவ தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் இந்த பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது…

டிசம்பர் 13ல் எத்தனை படங்கள் வெளியாகிறது?

2024ம் ஆண்டின் கடைசி மாதத்தின் இரண்டாவது வாரம் முடியப் போகிறது. கடந்த வாரம் டிசம்பர் 6ம் தேதி நான்கு படங்கள் மட்டுமே வெளியாகின. ஆனால், இந்த வாரம் டிசம்பர் 13 ஆம் தேதி அதிகப்படங்கள் வெளியாகிறது.அன்றைய தினத்தில், “2கே லவ் ஸ்டோரி, மிஸ் யு,…

பாலாவுக்குப் பாராட்டு விழா பகை விக்ரம், சூர்யா பங்கேற்பார்களா?

சேது' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. 1999ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வெளியானது சேது. அந்த அடிப்படையில் பாலா இயக்குனராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு அவர் அடுத்து இயக்கியுள்ள 'வணங்கான்'…

பாபா படத்தை எதிர்த்தபா.ம.க அன்புமணி மகள் படத்திற்கு ரஜினிக்கு அழைப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானபாபா திரைப்படத்தை வெளியிட, அன்று பா.ம.க., எதிர்ப்பு தெரிவித்தது. அதே பா.ம.க. தற்போது அக்கட்சியின் தலைவர் அன்புமணி மகள் சங்க மித்ரா அன்புமணி தயாரித்துள்ள, அலங்கு படத்தை வெளியிட, ரஜினிக்கு அழைப்பு விடுத்து …

வலைதள வசூல்ராஜாக்களுக்கு கடிவாளம் போடும் – தயாரிப்பாளர்கள் சங்கம்

சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றளவும் திரைப்படத் துறையினருக்கும், செய்தி ஊடகங்களுக்கும் இடையில் இணக்கமான நல்லுறவும், மோதலும் சம அளவில்இருந்து வருகிறது. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் தனிமனித விமர்சனம், மிரட்டல் நடவடிக்கைகளில்…