விமல் நடிக்கும் பரமசிவன் பாத்திமா
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரிக்கும் படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிற இந்தப் படத்தில் விமல் கதைநாயகனாக நடிக்கிறார். மலை கிராமத்தில் வசிக்கும் இரு வேறு…