ராஜா கிளி இசை வெளியீட்டு விழா சிறப்பு தொகுப்பு
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி.
நடிகர் உமாபதி ராமையா இந்தப் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
தம்பி ராமையா கதை நாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி இந்த…