சொந்தமாய் தொழில் தொடங்கலாம்!
தேவையும், அது சார்ந்த சந்தை மதிப்பும்தான் சொந்த தொழில் தொடங்குவதற்கான அடிப்படை விஷயங்கள். இவைகள் சரியாக நீங்கள் கணிக்கத் தொடங்கிவிட்டால், நிச்சயம் நீங்களும் தொழிலதிபர்தான். அந்த வகையில் மக்களுக்கான அத்தியாவசியமான தேவைகள் என்னென்ன என்பதை…