உரிமைகள்மறுக்கப்பட்ட சமூகத்தின் கதையை சொல்லும் ‘அமரன்’
திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திருஅருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்
" அமரன் ".
மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர…