மானுட பரிதவிப்புக்களை பேசும்’ மைத்ரி’ இசை வெளியீட்டு விழா
பெர்ஃபெக்ட் பிக்சர் ஸ்டுடியோஸ்" தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், "தருண் குமார் பாப்னா" தயாரிப்பில் வெளிவர தயாராக இருக்கின்ற படம் "மைத்ரி"
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 24.08.2026 காலை வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.…