தொழில்துறை அலட்சியத்தை தோலுரிக்கும்’ தி இந்தியா ஸ்டோரி’
MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தி இந்தியா ஸ்டோரி திரைப்படத்தை வழங்குகிறது .
தற்போதுஅனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது 'தி இந்தியா ஸ்டோரி- The…