ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த அமரன் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள்
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது.
18.07.2026 ஆம் தேதி இந்திய அரசால்அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில்…