கட்டா குஸ்தி- 2 வசூல்சாதனை
விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி 2'. கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் சூலை 3 ஆம் தேதி…