தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரையுலகத்தைச் சேர்ந்தபிரபலங்களின் சமீபத்திய பதிவுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
#முதல் பத்து இடங்களில்
01. ராஷ்மிகா மந்தனா – 9.88
02. விஜய் தேவரகொன்டா – 9.67
03. யாஷ் – 9.54
04. சமந்தா – 9.49
05. அல்லு அர்ஜுன் – 9.46
06. துல்கர் சல்மான் – 9.42
07. பூஜா ஹெக்டே – 9.41
08. பிரபாஸ் – 9.40
09. சூர்யா – 9.37
10. தமன்னா – 9.36
மகேஷ் பாபு, ராம்சரண், தனுஷ், ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால், ராஷி கண்ணா, ரகுல் ப்ரீத் சிங், இலியானா, நானி, சாய் பல்லவி, டொவினோ தாமஸ், அகில் அக்கினேனி, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சாய் தரம் தேஜ், மாதவன், வருண் தேஜ், ஷ்ரேயா சரண், விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் முறையே 11வது இடத்திலிருந்து 30வது இடம் வரை பிடித்துள்ளனர்.