ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற பெயரில் தயாரானபடம் நேற்றுவலைத்தளத்தில் 240 நாடுகளில்வெளியானது
இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி இருக்கிறது
மனிதநேய உணர்வுகளை நகைச்சுவைகலந்துஉருவாக்கியிருக்
ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் திரைக்கதை இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது.
நாயகன் மிதுன்மாணிக்கம், நாயகி ரம்யாபாண்டியன் ஆகிய இருவரும் பெற்ற பிள்ளைகள் போல் வளர்க்கும் கறுப்பன் வெள்ளையன் ஆகிய இரு காளை மாடுகள் திடீரெனக் காணாமல் போகின்றன.
இந்த மாடுகள் காணாமல் போனதால் தமிழ்நாடுஅரசாங்கத்துக்கே அவப்
ஊடகவியலாளராக நடித்திருக்கும் வாணிபோஜன். தற்கால சூடு சொரணையுள்ளசமரசமற்றஊடகவியளாளர்
நாயகனின் நண்பர் மண் தின்னி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற வடிவேல்முருகன் பேசுகிற வசனங்கள் ஒவ்வொன்றும் அரசியல்தான். மிக அலட்சியமாக மிகப்பெரிய விசயங்களைப் பேசிக் கடந்து செல்கிறார்.
அப்பத்தா முதல் அனைத்துக் கதாபாத்திரங்களையும் திரையில் பார்க்கும்போதே ஆசையாக இருக்கிறது இப்படி ஒரு கிராமத்து வாழ்க்கை நமக்கு கிடைக்காதா என ஏங்க வைக்கிறதுதன்னந்தனியாகக் குளம் வெட்டும் பெரியவர் கண்களைக் குளமாக்குகிறார்.
இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரை நினைவுபடுத்தும் வேடங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
குக்கிராமத்துச் சந்தைகள் வரை ஊடுருவிவிட்ட மார்வாடிகளைக் கா