ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகப்படங்களில்
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான அப்படத்தின் வெற்றி காரணமாக தற்போது தெலுங்கிலும் ரீமேக்…