விக்ரம்-பா.ரஞ்சித் கூட்டணியில் புதிய படம்
நடிகர் விக்ரம் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான், அஜய்ஞானமுத்து இயக்கும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவற்றில் மகான் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது.
கோப்ரா படப்பிடிப்புபாக்கி இருக்கிறது.…