எஸ்.வி.சேகர் எந்த கட்சியில இருக்காரு – எடப்பாடி பழனிச்சாமி
எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுக உருப்பட…