Browsing Tag

Pandiraj

சூர்யா 40 கதை என்ன?படப்பிடிப்பு எப்போது

சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக…

நான்காவது முறையாக இணையும் சிவகார்த்தி – பாண்டிராஜ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் மீண்டும் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயனை, மெரினா படம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டியராஜ். இதில் ஓவியா நாயகியாக நடித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான…