குஷ்பூவை தொடர்ந்து பிரபு உடல் எடை குறைப்பு சின்னதம்பி-2 க்காகவா
தமிழ் சினிமாமூத்தநடிகர், நடிகைகளுக்கு இது எடை குறைப்பு சீசன் போல... சமீபத்தில் குஷ்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகி படங்களை பகிர்ந்தார். அவை வைரலாகின. அடுத்து பிரபுவும் உடல் எடையை குறைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி…