கூகுள் குட்டப்பன் விழாவில் எதிரொலித்த ரஜினியின் ராணா
2000 ஆம் ஆண்டு வெளியான தெனாலி படத்துக்குப் பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் படம் கூகுள் குட்டப்பன்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழாக்கம் இது.சபரி , சரவணன் ஆகிய இருவர் இயக்குநர்களாக…