விஜய் 64 படத்தில் விஜய் கேரக்டர் என்ன?
விஜய் 64 திரைப்படத்தின் ஷூட்டிங் வேகமெடுத்திருப்பதைத் தொடர்ந்து,
அதன் தகவல்களும் வேகவேகமாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அந்த வேகத்தைப் பயன்படுத்திக்கொண்டு
சில வதந்திகளையும் வெளியிட்டுவருகின்றனர் சிலர்.
அவற்றில் சிலவற்றை படத்துக்கு…