சக்ராபடத்தைவெளியிட நீதிமன்றம் நிபந்தனை
நடிகர்விஷால் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தும் பட்சத்தில் அவர் நடித்துள்ள சக்ரா படத்தை வெளியிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் - தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட்…