தமிழ்புத்தாண்டு போட்டியில் லீடர்
லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இதன் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. படத்தின் தணிக்கை பணிகளும் முடிவுற்றது. இதனால் ஏப்ரல் 9 ஆம் தேதி ‘லீடர்’ வெளியாகும் என அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர்…