சாதனை நிகழ்த்திய “சிறை” 75 ஆம் நாள்வெற்றிக் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு, இயக்கம் என எல்லாம் பொருந்தி இருந்தாலும் அந்தப் படம் வெற்றியடைவதற்கு மார்க்கெட்டிங் என்பது பிரதானமாக தேவைப்படுகிறது. அப்படி இல்லா படங்கள் வந்த சுவடு தெரியாமல் போனதும் உண்டு. மிக…