எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை படம் தொடக்கவிழா கமல்ஹாசன், சிவக்குமார் புகழாரம்
மறைந்த பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படம் ‘எம். எஸ்.:எ லெகசி ஆன் ஸ்கிரீன்.(M.S. :A LEGACY ON SCREEN)
தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் ‘எம்.…