Browsing Category

ஹீரோ

நிஜங்களைபிரதிபலிக்கும்’ நிழல்’ திரைப்பட விமர்சனம்

பொது சமூகத்தில் தினசரி எங்கோ ஓர் இடத்தில் அதிகாரவர்க்கம், அரசியல் அதிகாரம் நிரம்பியவர்களால் வலிமையற்றவர்கள் வேட்டையாடப்படுவதும், பெண்கள் பாலியல் திண்டலுக்கு ஆளாவதும் நடந்து வருகிறது. அதன் பாதிப்பில் எழுதப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது…

தாய்வழி சமூகத்தை பற்றி பேசும் படம் ‘ஆட்டி’- இசக்கி கார்வண்ணன்

சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன்,  ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை…

ஹபீபி படத்தில் நாயகனாக அறிமுகமாகும் தடகள வீரர் ‘ஈசா’

மதுரையை சேர்ந்த ஈசா, தடகளவிளையாட்டில்  சாதனைகள் படைத்த இளைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹபீபி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்ட ஈசா, தமிழ்நாடு மாநில…

பூரி ஜெகன்நாத் இந்திய சினிமா தவிர்க்க முடியாதவர் – விஜய் சேதுபதி

பூரி கனெக்ட்ஸ் - ஜேபி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள,  விஜய்சேதுபதி  நடித்திருக்கும்   திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…

சம்ஹாரம்- திரைப்பட விமர்சனம்

வித்யா புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல் முருகன் தயாரிப்பில், இந்த ‘சம்ஹாரம்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராம் பிரபா.இந்தப் படத்தில் பிரஜின் பத்மநாபன், ஷருமிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா…

இரட்டையர்- திரைப்பட விமர்சனம்

இரட்டையர்இந்தப் படத்தில் அபிநயா, குழந்தை நட்சத்திரங்கள் அனுமிதா, அனுஷிதா, சுப்பிரமணிய சிவா, வெங்கட் சுபா மற்றும் பலர் நடித்துள்ளனர். அபிநயா தனது கணவர் மற்றும் தனது மகள்களான இரட்டை சகோதரிகளுடன் மலைப் பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய…

பெத்தி- திரைப்பட விமர்சனம்

சரவண சுப்பைய்யா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில் இருந்த ஒரு கிராமத்தை ஆவணங்களில் இல்லாமல் செய்திருப்பார்கள். அதனை உலகுக்கு தெரிவிக்க நாயகன் போராடுவார் பெத்தி படத்தில்அதேபோல எந்த அரசு…

மூன்றாம் கண் என்ன மாதிரியான திரைப்படம் – நடிகர் விதார்த்

ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம்…

சாதனை வசூலில் பெத்தி படம்

ராம்சரண், கதாநாயகியாக  நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள படம் பெத்தி.  மேலும், கன்னட  சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில்…

கருப்பு திரைப்படத்தின் தொடர் சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா, திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே15 ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் வணிக ரீதியாக முதல் நாளில் இருந்து வசூலை குவித்து…