Browsing Category

ஹீரோ

சென்னையில்” பெத்தி படக்குழு”

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.  ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

அபிஷன் ஜீவிந்துடன் இணையும் கன்னட நடிகர் சிவராஜ்குமார்

ஒரு சிறந்த பொழுதுபோக்கு கதையோடு தமிழ் திரையுலகில் தயாரிப்பு துறையில் கால்பதிக்கிறது பாலமுருகனின ‘டிராமா கம்பனி’ (Drama Company). இன்னும் பெயரிடப்படாத இப்புதிய திரைப்படத்தில், கன்னட நடிகர்சிவராஜ்குமார்‌ மற்றும் இயக்குநராக 'டூரிஸ்ட்…

“ஈரம் காயாத கதைகள்” புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் ஏன் வந்தேன்?” – இயக்குநர் அமீர் 

பாடலாசிரியரும், நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான…

“படம் பற்றிய உண்மைகளை இப்போது சொல்ல முடியாது” – இயக்குநர் தயாள் பத்மநாபன்

சிறந்த இயக்குநருக்கான மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை இயக்கியவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை…

கண் கலங்க வைக்கும் கதை” டபுள் ஆக்கு பன்சி” – குஷ்பூ

அறி​முக இயக்​குநர் அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கி​யுள்ள திரைப்​படம், ‘டபுள் ஆக்​குபன்​சி’.சந்​தோஷ், சம்​யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெரு​மாள் உள்பட பலர் நடித்​துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும்…

ஈகோ ராமன்- திரைப்பட விமர்சனம்

அஸ்ருதா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதுமுக இயக்குநர் கணேசன் நாச்சிமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ஈகோ ராமன். மறைந்தரோபோ சங்கர் கடைசியாக கதை நாயகனாக நடித்துள்ள படம். அவரது இயல்பான கேரக்டருக்கு சம்பந்தமில்லாத…

பேட்மிட்டன் வீராங்கனையுடன் இணையும் கே. பி.ஒய். பாலா

பேட்மிண்​டனை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் காதல் கலந்த விளை​யாட்டு படத்​துக்கு ‘ரீமேட்ச்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்​ளது. இதில் கேபிஒய் பாலா கதா​நாயக​னாக நடித்துள்​ளார். பேட்மிட்டன் வீராங்கனைதானு ஹர்ஷா கதா​நாயகி​யாக தமிழில்…

காட்டாளன்- திரைப்பட விமர்சனம்

பட்ஜெட்டில் கதையை நம்பி படங்களை தயாரித்து வந்த மலையாள சினிமா வணிக போட்டியில் தாக்குப் புடிக்க வழக்கமான தங்கள் பட்ஜெட் சினிமாவை தவிர்த்து பிரம்மாண்டமான, பேண்டஸி படங்களை கடந்த சில வருடங்களாக தயாரிக்க தொடங்கி அதில் வெற்றியும் பெற்று…

‘யாத்திசை’ இயக்குநரின் புதிய படம்: பிரிட்டிஷ் காலத்து வரலாற்றுக் கதையா? 

யாத்திசை' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத  இந்தப்…

சூர்யா திரை வாழ்க்கையில் 300 கோடியை கடந்த முதல் படம்

தமிழ் சினிமாவில்  தனது 30வது வருட சினிமா பயணத்தை நெருங்க உள்ள சூர்யா அவர் நடித்த படங்களின் மூலம்  200 கோடி ரூபாய் மொத்த வசூலைக் கூட எட்டி பிடிக்க முடியாமல்  இருந்தார். அந்த தடை ‘கருப்பு’ படம் மூலம் நீங்கியுள்ளது. சூர்யா நடிப்பில்…