இந்தியாவின் அடித்தட்டு மக்களை பற்றிய படம்” பெத்தி”
ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான திரைப்படம் ‘பெத்தி’ புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தபடத்திற்கு ஏ.…