கமல்ஹாசன் பங்கேற்ற சேயோன் திரைப்பட தொடக்க விழா
சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும் 'சேயோன்' படத்தின் படப்பிடிப்பு
மதுரையில் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு நடந்த தொடக்க நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். 'அமரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு,…