கஜானா – திரைப்பட விமர்சனம்
ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு புதையல் அதைப் பாதுகாக்கும் ஒரு பூதம் என்று தலைமுறை கடந்தும்பாட்டிகள் சொல்லி வரும் கதையின் இன்னொரு வடிவம் தான் கஜானா.
கஜானாவில் புதையலுக்குப் பதில் நவரத்தின கற்கள் அவற்றைப் பாதுகாக்கும் யாளி என்று…