Browsing Category

கோலிவுட் சினிமா

அதர்ஸ் திரைப்பட விமர்சனம்

சென்னையில் நடக்கும் ஒரு வேன் விபத்தில் சிலர் இறந்து போகிறார்கள். இதுகுறித்து விசாரிக்க வரும் ஆதித்யா மாதவன், அதன் பின்னணியில் ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிகிறார். இன்னொருபுறம் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை…

கோவா திரைப்பட விழாவில் கெளரவிக்கப்படும் ரஜினிகாந்த்

கோவாவில், 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல்நவம்பர் 28ம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில்  முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள். இந்த நிலையில், இந்திய…

பிருத்விராஜ் தோற்றத்தை வெளியிட்ட ராஜமவுலி

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படத்திற்கு ஜென்63 மற்றும் வாரணாசி ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.…

நவீன தொழில்நுட்பத்தில் “ஆட்டோகிராஃப்” வெளியாகிறது

சேரன், இயக்​கி, தயாரித்​து, கதை நாயகனாக நடித்த படம்க நடித்த படம் ‘ஆட்​டோகி​ராஃப்’. இதில் சினே​கா, கோபி​கா, மல்​லி​கா, கனிகா என பலர் நடித்​தனர். கடந்த 2004-ம் ஆண்டு வெளி​யான இந்​தப் படம் பள்​ளி, கல்​லூரி, இளமை…

மூன்று கதைகளை இணைக்கும்” ரோஜா மல்லி கனகாம்பரம்”

‘பு​திய கீதை’, ‘கோடம்​பாக்​கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்​களை இயக்​கிய​வர் கே.பி.ஜெகன்.இவர் இப்​போது உண்மை சம்​பவத்​தைத் தழுவி ‘ரோஜா மல்லி கனகாம்​பரம்’ என்ற படத்தை கதை​யின் நாயக​னாக நடித்து…

கலகலப்புக்கு – ஆண்பாவம் பொல்லாதது திரைப்பட விமர்சனம்

ஐ.டி. ஊழியரான ரியோ ராஜும், புதுமை பெண்ணாக தன்னை காட்டிக் கொள்ளும்  மாளவிகா மனோஜும் திருமண பந்தத்தில்இணைகிறார்கள். கலகலப்பாகசெல்லும் இவர்களது வாழ்வில், திடீரென சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன.  எதிர்பாராத ஒரு சண்டையில் மாளவிகா…

ஆரவ் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம்

விடாமுயற்சி படத்தில் வில்லனாக ஆரவ் நடித்து கவனம்பெற்றார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். தொடர்ந்து சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் கதாநாயகன் ஆனார். ஓ காதல் கண்மணி,…

பயமுறுத்தும் ஆர்யன் – திரைப்பட விமர்சனம்

தனியார்தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் செல்வராகவன், அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கிறார்.அதோடு நாளொன்றுக்கு ஒருவராக ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.அவரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டு,அவர்…