மெஸஞ்சர் – திரைப்பட விமர்சனம்
காதலில் தோல்வி கண்ட ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முடிவை கையில் எடுக்கிறார். அப்போது அவரது பேஸ்புக் மெஸேஞ்சருக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில், 'தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்' என்ற செய்தி…