கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக வைகோ, சீமான் அறிக்கை
தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வைகோ, சீமான் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோவெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நடிகர் விஜய் தேவரகொண்டா…