ஏவிஎம் நிறுவனத்தின் 80 ஆம் ஆண்டில் அடுத்த கட்ட முயற்சி
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரடெக்க்ஷன்ஸ்.179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வலைதொடரை தயாரித்துள்ள இந்நிறுவனம்,
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய…