காளிதாஸ் -2 திரைப்பட விமர்சனம்
சென்னையின் புறநாகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கு வசிக்கும் அபர்ணதி - அனந்த் நாக் தம்பதியின் பெண் குழந்தை காணாமல்போகிறது. அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் தீவீரமாக ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத், பவானி ஸ்ரீ…