Browsing Category

ஹீரோ

உண்மை செய்தியை வெளியிடுங்கள் ஊடகத்திடம் தயாரிப்பாளர்ஜாபர் சாதிக் வேண்டுகோள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கு சொந்தமான சென்னை வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என்…

என் வாழ்க்கையை மாற்றியவர் எஸ். ஜே. சூர்யா பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்க்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த…

பைக்கர் – திரைப்பட விமர்சனம்

மோட்டார் சைக்கிள் என்று சொல்லப்படும் பைக்ரேஸ் குறித்த முழுமையான படங்கள் இந்தியாவில் இதுவரை எந்த மொழியிலும் தயாரிக்கப்பட்டது இல்லை. அந்த குறையைப் போக்கும் விதமாக தெலுங்கில் வந்திருக்கும் படம் பைக்கர். தமிழ்த்திரைப்பட ரசிகர்கள்…

அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு – டி. ராஜேந்தர் கேள்வி

அரசன் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது தொடர்பாக டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சிலம்பரசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' உலகத்தை மையமாகக் கொண்ட கதையாக அரசன் படம் உருவாகிறது. அனிருத் இசையில்,…

தியாகராஜன் இயக்கத்தில் அறிமுகமாகும் தேவயானி மகள்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்நடிகைகள் அதிகரித்து வருகின்றனர். இன்றைய தமிழ்சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள கதாநாயகன்கள்  வாரிசு நடிகர்களே. நடிகர், இயக்குநர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட தியாகராஜன்…

பாலாவுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்திய’ நீளிரா’ திரைப்படம்

பொறந்த இடத்தை விட்டு உயிர்பிழைத்து, பொழப்பு நடத்தபுலம்பெயர்தல் என்பது சாதாரண வலி அல்ல. நாடுகடந்து அகதிகளாக வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் அதன் வலி புரியும். இலங்கையை பூர்வீகமாக கொண்டசோமீதரன் இயக்கத்தில்…

அரசியல் படம்தான் ஆனால் விஜய் அரசியல் பற்றிய படமல்ல – தம்பிராமைய்யா

அரசியலை மையப்படுத்தி நகைச்சுவையாக டிஎன் 2026 என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர்…

கறுப்பு படத்திற்கான தெலுங்குடைட்டில் அறிவிப்பு

நடிகர் சூர்யா நாயகனாகநடித்துள்ள 45-வது திரைப்படம் 'கருப்பு'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர்இசையமைத்துள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.…