காதலை கெளரவப்படுத்தும்” கப்புள் பிரண்ட்லி திரைப்படம் எப்படியிருக்கு?
சினிமாவில் தவிர்க்க முடியாத வழக்கமான காதல் கதைதான். அதனை திரைக்கதையில் புதுசாக, ஆபாசம் இல்லாது உணர்வுகளின் சங்கமமாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும் படம்" கப்புள் பிரண்ட்லி"
கதாநாயகன் இன்ட்ரியர் டிசைனிங் செய்வதில் பெரும் விருப்பம் கொண்டு…