சுந்தர்சிக்கு வில்லனாகும் ஜெய்
சென்னை 28' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய்.
சமீபத்தில் ஜெய்க்கு ஓடிடியில் ‘ட்ரிப்பிள்ஸ்’ வெப் சீரிஸ் வெளியாகியிருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி, சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்திருக்கிறார் இவர் நாயகனாக…