கேரளாவில் கல்லா கட்டிய கைதி
பிகில் படத்திற்கு போட்டியாக தீபாவளி பண்டிகைக்கு வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் படு த்ரில்லிங்காக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது கைதி ஆந்திரா மற்றும் கேரளாவில் ஓடி முடிந்துள்ள நிலையில் இறுதி…