லோகேஷ் கனகராஜுன்நிறைவேறிய கனவு
சினிமாவில் நமக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைப்பதைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இருக்காது. அப்படி ஒரு அனுபவம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்துள்ளது. அவர் பல பேட்டிகளில் தனது அபிமான நடிகர் கமல்ஹாசன் என்பதைச்…