தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை, டிரைலர் வெளியானது
போர் தொழில் படத்தின் இயக்கத்தில்தனுஷ் நடித்துள்ள படத்துக்கு ‘கர’ எனப் பெயரிடப்பட்டு முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக…