Browsing Category

ஹீரோ

நெப்போலியன் நடிக்கும் அமெரிக்க ஆவி அமெரிக்காவில் தயாராகிறது

தமிழ்சினிமாவில் குறுகிய காலங்களில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தில் முதியவராக அறிமுகமான நெப்போலியன் பின்னர் கதாநாயக நடிகராக முன்னேற்றமடைந்தார். திமுக, பாஜக கட்சிகளில்…

ஜனநாயகன் தயாரிப்பாளரின் நெகிழ்வான மன்னிப்பு

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக திட்டமிட்டபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா ரசிகர்களின் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வீடியோ ஒன்றை…

தணிக்கை குழுவின் தவறான அணுகுமுறை – பா.ரஞ்சித்

ஜனநாயகன்', 'பராசக்தி' படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பராசக்தி படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்து, காட்சிகளை கட் செய்த பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று வெளியாக உள்ளது.…

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள்

ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருந்த விஜய்யின் ' ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகன்' ரிலீஸுக்கு அடுத்த நாள் திரைக்கு வரவிருக்கும் 'பராசக்தி' திரைப்படத்திற்கும்…

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தனஞ்ஜெயன் எச்சரிக்கை ?

ஜனநாயகன்’, ’பராசக்தி’ படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், பராசக்தி படத்தில் 25 இடங்களில் வசனங்களை மியூட் செய்து, காட்சிகளை கட் செய்த பிறகே யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு…

துரந்தர் பட இயக்குநரை பாராட்டிய பிரியதர்ஷன்

இந்தியில் கடந்த மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் திரைப்படம் வெளியாகி இப்போது வரை 1200 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. சமீப காலமாகவே சமூக வலைத்தளம் முழுவதும் துரந்தர் படம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இந்த படத்தை…

பிரபாஸ் ரசிகர்களுக்கான பேய் படம் ராஜா சாப் – திரைவிமர்சனம்

பாட்டி ஜரினா வஹாப் மறதி நோயால் அவதிப்பட, அவர் ஆறுதலுக்காக, பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாத்தா சஞ்சய் தத்தை தேடுகிறார் ஹீரோ பிரபாஸ். அந்த பயணத்தில் ஒரு பாழடைந்த பங்களாவில் ஹீரோயின் மாளவிகா மோகனன், நிதிஅகர்வால் மற்றும் சிலருடன்…

சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு…

விவாதத்தை ஏற்படுத்திய’டாக்ஸிக்’ அறிமுக வீடியோ

கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின்  வெற்றிக்குப் பிறகு, கன்னட நடிகர் யஷ் நடித்து வரும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் அறிமுக வீடியே வெளியாகி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இரண்டரை நிமிடம் ஓடக்கூடிய…

பிறந்தநாளில் மலரும் நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பாக்யராஜ்

இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து  பேசுகையில்,சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்து கூட பார்க்க…