Browsing Category

கோலிவுட் சினிமா

திரையரங்குகள் திறப்பு ஹாலிவுட்படம் வெளியீடு மாஸ்டர் லலித்குமார் வாழ்த்து

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் தமிழ்த்திரையுலகிலும் இங்கும் அப்படி நடக்குமோ? என்கிற கவலை வந்தது. ஆனால்,…

கருத்துவேறுபாட்டில் கௌதம்மேனன் – தயாரிப்பாளர் ஐ சரி கணேஷ்

எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் இதன் பெரும்பாலான…

திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை-அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க இப்போதைக்கு தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகள்…

பாரதிராஜாவுக்கு தாதாசாகேப் விருது வழங்க வைரமுத்து வேண்டுகோள்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இந்திய சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.அதைத் தொடர்ந்து, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம்,…

பாரதிராஜாவுக்கு உயரிய விருது வழங்ககோரி 36 கலைஞர்கள் கடிதம்

இயக்குநர் இமயம் என்று புகழப்படும் இயக்குநர் பாரதிராஜாவின் 78 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி தமிழ்த்திரையிலிருந்து தேசியவிருது பெற்ற அனைத்துக் கலைஞர்களும் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைக் கடிதம்……. பெறுநர், திரு. பிரகாஷ் ஜவடேகர்,…

தமிழ் சினிமாவை கலங்கடித்த பொய்யான நிதிமோசடி குற்றசாட்டு

கடந்த இரண்டு நாட்களாக சூர்யாவின் உறவினரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா, தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம், முன்னணி விநியோகஸ்தர் சேலம்7G சிவா ஆகியோர் மீது பணமோசடி புகார் காரணமாக…

சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் சுசிந்திரன்

கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடித்து வந்தார் பெயரிடப்படாத இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்திருக்கிறார்.  வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் கொரோனா ஊரடங்கு…

வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர் பிறந்த நாள் – சிறப்புக்கட்டுரை

தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் ஆதிக்கம் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றுவரை இருந்து வருகிறது எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக நடிப்பு, வியாபாரம் என சமபலத்தில் ஜெமினி…

அமிதாப்பச்சனையும் விடாத கொரானா தொற்று

இந்திய சினிமாவில் மூத்த நடிகர், தன் வயதுகேற்ற வேடங்களில் நடித்து, இன்றைக்கும் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி…

ரஜினியை பாராட்டும் இயக்குனர் சேரன்

‘மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர்ஸ்டார்’ என்று குறிப்பிட்டு இயக்குநர் சேரன் நடிகர் ரஜினிகாந்த் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கொரோனா அச்சம் மற்றும் லாக் டவுன் காரணமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முடங்கியுள்ளது.  இந்த…