Browsing Category

கோலிவுட் சினிமா

ஸ்ருதிஹாசனை இயக்கும் சுகாசினி மணிரத்னம்

தமிழ் சினிமா இயக்குனர்கள், பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்குவதில் பலரும் முயற்சித்து முடியாமல் போனது அந்த வாய்ப்பு லைகா மூலம் மணிரத்னத்திற்கு கிடைத்தது முதற்கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றது கொரானோ பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை தொடர…

சினிமா முத்தரப்பு கூட்டம் கேபிள் TV ஊழலை திசைதிருப்பவா

தமிழ் சினிமாவில் கடந்த இருவாரங்களாக கேபிள் TVயில் தமிழ் சினிமா பாடல்களை ஒளிபரப்புவதற்கான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பான குற்றசாட்டுகள் தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுப்பபட்டு வருகிறது இந்த தவறுகள் நடப்பதற்கு…

வீராப்பு காட்டும் விஜய்

இந்திய சினிமாவில் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை தீர்மானிப்பது கொரானோவிற்கு முன்-பின் என்றுதான் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். அதற்கு முன்னோடியாக மலையாள திரையுலகில் கொரானோவைரஸ்க்கு பின்புதிதாகதொடங்கப்படும்…

மூடப்பட்ட திரையரங்குகள் – நிஜமாகாத கனவு

திரையரங்குகளில் வெற்றிகரமான 100ஆவது நாள் விளம்பரங்கள் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் அரிதான ஒன்றாக மாறி வருகிறது. சில படங்களின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தங்கள் கௌரவத்திற்காக வசூல் இல்லை என்றாலும் 100ஆவது நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக…

கிழக்கிந்திய கம்பெனி வரலாறு வலைதொடராகிறது

பிரபல தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர், கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றைக் கூறும் The Anarchy: The Relentless Rise of the East India Company என்ற புத்தகத்தின் உரிமைகளை பெற்று அதனை வெப் சீரிஸாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.…

அருண்விஜய் அதிரடி அறிமுக இயக்குனர் குழப்பத்தில்

அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய், ரித்திகாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் பாக்ஸர். 2019ஆம் வருடம்ஜூலை 5-ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் தற்போது வரை இந்த…

மோடிக்கு லாலி பாடிய இசையமைப்பாளர் தீனா

இந்தியாவில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் அனைத்து தொழில்களும் முடங்கியது இதில் சினிமா விதிவிலக்கு இல்லை படப்பிடிப்புகள் இல்லை,,பணம் இருந்தாலும் விருப்பபட்ட வெளிநாடுகளுக்கு செல்லமுடியாத நிலையில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்…

தன்னம்பிக்கை நாயகன் விஜய்

தமிழ் சினிமாவில் 28 ஆண்டுகளில் 61 படங்களில் கதாநாயன் இவற்றில் 50% படங்கள் வெற்றி பெற்று கல்லாவை நிரப்பியது இந்த அசாத்தியத்தை நிகழ்த்திய நடிகர் விஜய் 46வது பிறந்த நாள் இன்று, ஹேஷ்டேக்குகள், விஜய்யின் படங்கள், ரசிகர்கள் பிரத்யேகமாக வடிவமைத்த…

சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட குஷ்பூ

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால்  70 நாட்களுக்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு சின்னத்திரைபடப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே…

புதிய கதை தேடும் கே.எஸ்.ரவிக்குமார்

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்…