Browsing Category

கோலிவுட் சினிமா

மாஸ்டர் முதலில் திரையரங்கில்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானது இது குறித்து படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும் செவன் ஸ்கீரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தலைவருமான லலித்குமாரிடம் கேட்டபோது, லோகேஷ் கனகராஜ்…

தியேட்டர்களுக்கு அழிவு இல்லை – கலைப்புலி தாணு

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை வெளியிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள்.…

மதங்களை விலக்கி மனிதம் காப்போம்- நடிகர்சூர்யா

நடிகை ஜோதிகா இந்து கோயில்களை இழிவு படுத்தும் விதமாகப் பேசியதாகக் குறிப்பிட்டு சமீபகாலமாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தனியார் சேனல் ஒன்று சில…

தவறுகள் நடக்க தயாரிப்பாளர்களே காரணம்-7G சிவா

'பொன்மகள் வந்தாள்’ OTT யில் வெளியிடப்படுவதை யொட்டி கடந்த சில நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் - தயாரிப்பாளர்கள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி காரசாரமான விவாதங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு, எதிர்ப்பு என்று வழக்கம்போல…

பழத்தை நழுவ விட்ட பன்னீர்செல்வம்

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ் படங்களை நேரடியாக OTT தளங்களுக்கு விற்பனை செய்வதற்கான விவாதங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 'பொன்மகள் வந்தாள்' படம் மார்ச் மாதம் வெளியாேக வேண்டிய சூழலில் கொரோனா காரணமாக கடந்த 40 நாட்களாக…

கமல் கனவை அமுல்படுத்தும் நடிகர் சூர்யா

தேசிய ஊரடங்கு எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது முடிவாகவில்லை. மார்ச் 18 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. ஊரடங்குமுடிவுக்கு வந்தாலும் படப்பிடிப்புகள் உடனடியாக தொடங்குவதற்கு…

கொரோனாவுக்கு எதிராக வடிவேல் அலப்பறை

உலக நாடுகள் எல்லாம் அணு குண்டுகளை புதைத்துவிட வேண்டும். அதெல்லாம் தேவையில்லை. மனிதநேயங்கள் ஒன்று சேர வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும் என்று கூறி வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். போர், வன்முறை, நோய்த் தொற்று, இனக்…

வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு – ஜோதிகா உறவினர் S.R.பிரபு

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் குறிப்பிட்டு நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது வெறுப்பு அரசியலின் சாதனை என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சத்தால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து…

விஜய் வழங்கிய கொரோனா நிவாரண நிதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் விதமாக நடிகர் விஜய்ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய், திரைப்பட தொழிலாளர்கள்…

கமலின் நம்பிக்கைப் பாடல்

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கையும், நல்லெண்ணமும் ஊட்டும் விதமாக கமல்ஹாசன் பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா வைரஸ் தொற்றினைக்…