Browsing Category

கோலிவுட் சினிமா

வாழும் கலைஞர் டி.எம்.எஸ்.பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை

எந்நிலையிலும் என்றும் தமிழர்களால் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெருங் கலைஞன் டி.எம்.எஸ். என்றழைக்கப்படும்  டி.எம் . சௌந்தராஜன் என்றால் மிகையில்லை. 1922 பங்குனி 24 ல் (இதே மார்ச் 24ம் தேதி) தமிழர்களின் காதுகளுக்கு…

கவுண்டமணி பிறந்தநாள் சிறப்பு பார்வை

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாள் இன்றுமே 25. கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டரின் பிறந்த தினமான இன்று (மே 25) அவரின் சில மணியோசைகள் மட்டும்…

திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படுமா?

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் ஆகிய பணிகளை செய்வதற்கு தமிழக அரசிடம் அதிகாரபூர்வ அனுமதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை நேரில்…

சமூக இடைவெளியை பின்பற்ற தயாராகும் படப்பிடிப்புகள்

ஒரு பெரிய சுகாதார பேரழிவை கட்டவிழ்த்து விட்டதிலிருந்து பெரும்பாலான மக்களை ஒரே இரவில் வேலையில்லாமல் ஆக்கியது வரை, கொரோனா வைரஸ் சரிசெய்ய முடியாத பல சேதத்தை இந்த தேசம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கிற்குப் பின், நினைத்துப் பார்க்க…

நிசப்தம் நேரடியாக டிஜிட்டலில் வெளியீடு

கொரானோ தேசியஊரடங்கு சினிமா துறையை முடக்கியது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் புதிய படங்களை திரையிடுவதை பிரதான தொழிலாக கொண்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியத் திரையுலகில் அதிக முதலீடு செய்யப்படும் தெலுங்கு திரையுலகம்…

கபடதாரி இறுதிகட்ட பணிகளை தொடங்கியது

கொரோனாவைரஸ் பிரச்சினை காரணமாக திரைப்படதுைறை கடந்த 40 நாட்களுக்கு மேலாக முடங்கியுள்ளது மே 19 வரை தேசிய ஊரடங்கு அமுலில் இருந்தபோதிலும் தமிழக அரசு தொழிற்சாலைகள் இயங்க சில தளர்வுகளை அறிவித்தது இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு தொடங்க…

புஷ்பா படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்

நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரை தனது நடிப்பு எல்லையை தமிழ்நாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துவருகிறார். அதற்கேற்றபடி அவருக்கு வரவேற்பும் இருக்கவே செய்கிறது. அந்தவகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன்…

தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் பாக்யஸ்ரீ

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். விஜய் டைரக்டு செய்கிறார்.…

மக்களே, நீதி மய்யமாக வேண்டிய நேரம் இது

தமிழகத்தில்மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ,உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கி இன்று தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகளை திறந்திருப்பது பற்றி மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் பொதுசெயலாளர்…

தமிழ் சினிமா – அடுத்தகட்ட நகர்வு

கொரோனா வைரஸ் பிரச்னையால், தேசிய ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சினிமா பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர். இயக்குநர் கெளதம் மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்கிற…