மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவிக்ரம் நடிக்கும் தமிழ்படம்
இந்தியாவின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தற்போது தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை தொடங்கியுள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் தொடக்க விழா …