“அரசியலுக்கு வருவதற்கு முன்பு பினராயி விஜயனிடம் ஆலோசனை கேட்டேன்!” – கமல்ஹாசன்
"சினிமாவைக் குறித்து அறிந்துகொள்ளவும், சுய தகுதி ஏற்படுத்திக்கொள்ளவும் மலையாள சினிமா எனக்கு வாய்ப்பு வழங்கியது. 2017-ல் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கேரளாவுக்கு வந்து முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொண்டேன்."…