கான்சிட்டி- திரைப்பட விமர்சனம்
பவர்ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஸ்கேம் வகையிலான திரைப்படம் கான் சிட்டி. ஏமாற்றுகிறவர்களைவிட ஏமாறுகிறவர்கள்தான் குற்றவாளிகள் என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை .
அர்ஜூன்தாஸ் - அன்னாபென் இருவரும்…