Browsing Category

ஹீரோ

‘அமெரிக்க ஆவி’ படத்தில் 40 வெளிநாட்டு கலைஞர்கள்

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

திருநங்கைகளுக்கு மருத்துவ உதவி வழங்கியது’ டோரதி’ படக்குழு

ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ் இணைந்து ‘டோரதி’ படக்குழு சார்பில் தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடும் 25 திருநங்கைகளின் நலனுக்காகநிதியுதவி வழங்கினர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம்…

ஆல்பாஸ்- திரைப்பட விமர்சனம்

தினசரி குடும்பசெலவுக்கே திண்டாடும்நடுத்தரவர்க்க குடும்பத்தினருக்கு திடீரென பெரும்பணம் கிடைத்தால் என்னவாகும்? என்கிற ஒரு வரி கதையை அடிப்படையாக கொண்டு வந்திருக்கும் படம் ஆல்பாஸ். ஜெயப்பிரகாஷ்,சுப்பிரமணிய சிவா,பிரசன்னா பாலச்சந்திரன்…

கதை நாயகனாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும்’ விடியும் காத்திரு’

நடிகர் கமல்ஹாசனுக்கு கூறப்பட்ட கதையில் கதை நாயகனாக நடிக்கிறார் எம். எஸ். பாஸ்கர் நாயகனாக நடிக்க வயது ஒரு தடையல்ல என நிரூபித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். ‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு எவ்வளவு கனமான கதாபாத்திரத்தையும் இவரால் சுமக்க…

தாய் நிலம்- பாரட்டுக்குரிய படம்

டாக்டர் அமர் ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க, நேஹா அமர், பாலா சிங், பத்மஜா அமர், நிமிஷா நம்பியார் நடிப்பில் அபிலாஷ் ஜி தேவன் எழுதி இயக்கி இருக்கும் படம். நேனி என்டர்டைன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரித்து இருப்பவரும் அவரே.…

EYES மலையாள வலைத்தொடர் அக்டோபர் 9 முதல்SONE LIV ல்

காதல் எப்படி மெல்ல கட்டுப்பாடாகவும், பயமாகவும் மாறுகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Sony LIV-ன் புதிய மலையாள Original தொடரான ‘EYES’, அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகின்றது. 'EYES' தொடரின் மையக் கதாபாத்திரம் காவல்துறை…

‘ஹைக்கூ’ பட டிரெய்லர் வெளியானது!

இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், உணர்வுப்பூர்வமான 'ஹைக்கூ' ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் உருவாகி உள்ளது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில்…

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு…

ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி…

தமிழ்சினிமாவில் மீண்டும் ஆர்.டி.ராஜா

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ரெமோ,மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன்,பொன்ராம்…

சூரி நடித்த’மண்டாடி’திரைப்படத்தின் சாதனை வசூல்

செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்த இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.…