அசுரன் படத்தில் ஆண்ட பரம்பரை வசனத்தை நீக்க நெருக்கடி
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள அசுரன் திரைப்படம், பல தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கிய அதேசமயம், ஒரு தரப்பினரின் எதிர்ப்புக்கும்…