Browsing Tag

Suriya

தோனியின் அன்பு ஆச்சர்யப்படுத்துகிறது-நடிகர் சூர்யா

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம்2D நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நவம்பர் 2-ம் தேதிஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜெய் பீம் படத்தை…

நடிகர் சூர்யா நடிக்க போகும் அடுத்த படம் இதுவா?

நடிகர்சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆயுதபூஜைக்குப் பிறகு தொடங்கி அக்டோபர்இறுதிக்குள்நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அப்படத்தைத்…

ஆயுதபூஜை அன்று உடன்பிறப்பே வெளியாகிறது

ஜோதிகா மற்றும் சசிகுமார் நடித்த உடன்பிறப்பே திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அக்கா, தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இத்திரைப்படம் ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும் கத்துக்குட்டி படத்தை இயக்கிய…

தீபாவளி போட்டியில் சூர்யாவின் ஜெய்பீம்

சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’2021 நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மொழிகளில்வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி…

சூரரை போற்றுஹிந்தி ரீமேக் சூர்யாவிற்கு சாதகமாக தீர்ப்பு

சூரரை போற்றுபடத்தை இந்தியில்  மறுபதிப்பு செய்ய‌ நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான, 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியான படம்…

சூரரைப் போற்று ஏன் பார்க்க வேண்டும்

அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க காரணங்கள் என்ன?நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க…

பொன் மகள் வந்தாள்-குறுந்திரை விமர்சனம்

வெள்ளி திரை, சின்னத்திரை தற்போது மூன்றாவது திரையாக குறுந்திரை உதயமாகியுள்ளது தொலைக்காட்சி தொடர் போன்று தணிக்கை செய்யப்படாத" பொன்மகள் வந்தாள்" குறுந்திரைபடம் அமேசான் பிரைம்OTT தளத்தில் 29.05.2020 அன்று வெளியானது காவல்துறை சொல்லும்…

மதங்களை விலக்கி மனிதம் காப்போம்- நடிகர்சூர்யா

நடிகை ஜோதிகா இந்து கோயில்களை இழிவு படுத்தும் விதமாகப் பேசியதாகக் குறிப்பிட்டு சமீபகாலமாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தனியார் சேனல் ஒன்று சில…

கமல் கனவை அமுல்படுத்தும் நடிகர் சூர்யா

தேசிய ஊரடங்கு எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது முடிவாகவில்லை. மார்ச் 18 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. ஊரடங்குமுடிவுக்கு வந்தாலும் படப்பிடிப்புகள் உடனடியாக தொடங்குவதற்கு…

விலகி போகும் சூர்யா நெருங்கிவரும் கமல்

கமல்ஹாசன் உடன் இணைந்து வேட்டையாடு விளையாடு 2 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போவதாக அவரது நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. 2006ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி நடிப்பில் வெளியான வேட்டையாடு…